Tag: Government

மேலும் இரு ஒசுசல மருந்தகங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு

மேலும் இரு ஒசுசல மருந்தகங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆகிய நகரங்களில் மருந்தகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ...

காணி விசேட ஒழுங்கு முறைகள் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

காணி விசேட ஒழுங்கு முறைகள் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மக்களுக்கு காணி உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் கயந்த கருணாதிலக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

ஊழல் மற்றும் மோசடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம்

ஊழல் மற்றும் மோசடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறந்த பண்புகளை கொண்ட சிறுவர்களை உருவாக்குதல், வினைத்திறன்மிக்க ...

‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

'நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்' தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 16 பிரதேச செயலாளர் அலுவலகங்களை இணைத்து ஒரே தினத்தில், ஒரே ...

மிகப்பெரிய முதலீட்டு திட்டமான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முதலீட்டு திட்டமான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புக்கு திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஓமான் அரசாங்கங்களின் கூட்டு வர்த்தகமாக குறித்த எண்ணெய் ...

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான மனு வாபஸ்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவி வகிப்பதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோர் மனுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

179வது மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு

179வது மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு செனசிலிகம என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ...

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறையொன்றை அமுல்ப்படுத்தவுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர்தரம் மிக்கதாக அவற்றை வடிவமைக்கவுள்ளதாக ...

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம்

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 30 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு..

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கேகாலை ...