விராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.. 0
விராட் கோலி- ஆனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி- ஆனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ்
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம்
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல்
சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபல நடிகையான சமந்தா, இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப்போற்று என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். 15
டுபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 13-வது ஐ.பி.எல். இன்று இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ்
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடை அலங்கார அணிவகுப்பு இன்று ஆரம்பமானது. 2021 ம் ஆண்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆடை அலங்காரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. பெய்ஜிங் நகரில் இவ் அணிவகுப்பு நடைபெறுவதுடன் அதனை கண்டு களிப்பதற்காக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்லைன் ஊடாகவும் இதில் இணைந்து கொள்ளமுடியும். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடை