தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் சந்தையில் விலை வீழ்ச்சி என்பனவே விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை இன்று 150,800 ருவாகும்.