22வது அரசியல் திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு..
22வது அரசியல் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 22வது திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்புபடுவதை …