fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 10:47

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு..

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கேகாலை மாவட்டத்தின் தெரணியகல பிரதேசத்தில் குறித்த மாதிரிக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 25 புதிய வீடுகள் இதன்போது மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo