fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2019 10:31

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறையொன்றை அமுல்ப்படுத்தவுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர்தரம் மிக்கதாக அவற்றை வடிவமைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பயன்படுத்துகின்ற, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதன் நடைமுறைகளை கையாண்டு, அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2019 10:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க