fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 10:27

‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 16 பிரதேச செயலாளர் அலுவலகங்களை இணைத்து ஒரே தினத்தில், ஒரே நேரத்தில் மக்கள் சேவைகளை ஆரம்பித்து, நடைமுறைப்படுத்தப்படும். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி செயலகம் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வேலைத்திட்டம், எதிர்வரும் 5 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் தலைமையில் முன்னெடுக்கப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 10:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க