fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணி விசேட ஒழுங்கு முறைகள் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 12:31

காணி விசேட ஒழுங்கு முறைகள் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

காணி விசேட ஒழுங்கு முறைகள் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மக்களுக்கு காணி உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் கயந்த கருணாதிலக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நவீனமாற்றங்களுக்கு பொருந்தும் வகையில் காணி சட்டமூல மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபேதே அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு ஏற்ற வகையில் காணி கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் 2 ம் வாசிப்பின் குழுநிலை விவாதத்தின் இறுதிநாள் இன்றாகும். காலை 9.30 க்கு பாராளுமன்றம் கூடியது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 12:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க