fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மிகப்பெரிய முதலீட்டு திட்டமான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2019 12:09

மிகப்பெரிய முதலீட்டு திட்டமான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முதலீட்டு திட்டமான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புக்கு திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஓமான் அரசாங்கங்களின் கூட்டு வர்த்தகமாக குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெறுமென பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். இதற்கான நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2019 12:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க