இலங்கை தொடர்பாக மிச்செல்லின் கருத்திற்கு அமைச்சர் தினேஸ் உரிய பதில்
Related Articles
இலங்கையின் சகவாழ்வு பொறுப்பு கூரல் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக 2019 மார்ச் 40இல் 1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகி கொண்டு ஜெனீவாவில் இடம்பெற்ற ஐநா மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் இன்றைய தினம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஜ்சலே இலங்கை தொடர்பாக தமது கருத்தை வெளியிட்டார். தற்போதைய இலங்கை அரசங்கத்தின் வித்தியாசமான கொள்கைகள் தொடர்பாக அவர் தனது கவலையை வெளியிடுவதாக தெரிவித்தார்.