fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடல் அட்டைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 11:36

கடல் அட்டைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அல்லயிப்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் அவர்களை கைதுசெய்துள்ளனர். இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பின் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் கடற்படையினர் விசேட சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் நால்வர் கடல் அட்டைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க