அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு 0

🕔15:03, 30.நவ் 2019

அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும் தற்போது

Read Full Article
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு.. 0

🕔14:59, 30.நவ் 2019

பொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வரிகளை ரத்துச்செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரிகளை மறுசீரமைப்புக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். இதற்கமைய பொருட்கள்

Read Full Article
மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு

மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு 0

🕔14:49, 30.நவ் 2019

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஒரு சில மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம்

Read Full Article
இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்படுத்தி கொலை

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்படுத்தி கொலை 0

🕔14:47, 30.நவ் 2019

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹைதரபாத் பொலிசார் நடத்திய தேடுதல் மூலம் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். உயிரிழந்த மிருக வைத்தியர் 27 வயதுடைய யுவதியென இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்திலுள்ள வர்த்தக கட்டத் தொகுதியொன்றில் வைத்து வைத்தியர் கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை வைத்தியர் கொலை செய்யப்பட்டமைக்கு

Read Full Article
இந்திய குடியரசு தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு

இந்திய குடியரசு தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு 0

🕔14:44, 30.நவ் 2019

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு பயணித்த ஜனாதிபதி அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிலையில் இந்திய குடியரசு தலைவரையும் இன்றையதினம் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய

Read Full Article
நாட்டின் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நாட்டின் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு 0

🕔14:40, 30.நவ் 2019

நாட்டின் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மற்றுமொரு கட்டம் இன்று காலை ஹெம்மாத்தகம நகரை கேந்திரமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரதேசவாசிகள் , நகரின் வர்த்தக சமூகத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சங்கத்தின் உறுப்பினர்களும் வேலைத்திட்டத்தில் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ந்தும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம்

Read Full Article
வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவிப்பு

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவிப்பு 0

🕔11:39, 30.நவ் 2019

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புஹுல்பொல எனும் பகுதியில் கற்கள் வீதியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 96வது கிலோமீற்றர் பகுதியில் வீதியை நோக்கி கற்கள் வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வீதியின் அருகிலுள்ள மேட்டுப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டமையே கற்கள் விழ காரணமென எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதனால்

Read Full Article
புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது

புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது 0

🕔11:36, 30.நவ் 2019

புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க காசுகளை 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குறித்த தங்க காசுகள் போலியாக தயாரிக்கப்பட்டவையென தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 851 தங்க காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read Full Article
சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன 0

🕔11:34, 30.நவ் 2019

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள சிறு குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாமென எமது திருகோணமலை செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read Full Article
பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு 0

🕔10:38, 30.நவ் 2019

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கிராந்துருகோட்டே – ரத்கிந்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. நீர்த்தேக்கத்தின் அருகிலுள்ள மக்களும் விழிப்புடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

Read Full Article

Default