fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2019 11:39

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவிப்பு

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புஹுல்பொல எனும் பகுதியில் கற்கள் வீதியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 96வது கிலோமீற்றர் பகுதியில் வீதியை நோக்கி கற்கள் வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வீதியின் அருகிலுள்ள மேட்டுப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டமையே கற்கள் விழ காரணமென எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதனால் வெலிமடை –பதுளை வீதியில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2019 11:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க