fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2019 14:49

மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையில இன்று முதல் அதிகரிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஒரு சில மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமெனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2019 14:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க