பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு பிற்பகல் 2.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது .