60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள முதியோர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று..
படிக்க 0 நிமிடங்கள்