கொரோனா புதிய வைரஸ் வகையின் நோய் அறிகுறிகள் தொடர்பில் லண்டன் கிங்ஸ் கொலேஜ் கல்லூரி நிபுணத்துவ குழு கண்டறிந்துள்ளது. இந்த நோய் அறிகுறியின் படி நாக்கு நோய் நிலைக்குள்ளாகுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாக்கில் காயம், பலுப்பு நிற கொப்புலம், சிவப்பு தழும்புகள் ஆகியன ஏற்படகூடும்.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் ஐவரில் ஒருவருக்கு இந்த நோய் அறிகுறிகள் தென்படுவதாக குறித்த நிபுணத்துவ குழுவினர் தெரிவிக்கின்றனர்.
