இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதை பொருள் தொடர்பிலான சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஊடாக கடந்த 24 மணித்தியாலங்களில் 748 சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பலந்தொட்ட பிரதேசத்தில் போதை பொருட்களுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார். குறித்த பெண்ணின் வங்க கணக்கிலிருந்து 28இலட்சம் ரூபா பணம் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்
