இரத்தினபுரி உள்ளிட்ட சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை 7 பங்குனி 2020 அண்மைய செய்திகள் முக்கிய செய்தி படிக்க 0 நிமிடங்கள் பகிர் இரத்தினபுரி உள்ளிட்ட சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. கடந்த 2 தினங்களாக இந்த பிரதேசத்தில் மழை பெய்துள்ளது. இதேவேளை மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவலியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பகிர் முந்தைய செய்தி குமார வெல்கம தலைமையிலான புதிய அரசியல் கட்சி அங்குரார்ப்பணம் அடுத்த செய்தி தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் வாராந்திர செய்திகள்இன்றைய செய்திகள்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்!துல்லியமான, பக்கச்சார்பற்ற மற்றும் உடனடி செய்திகளை உங்களுக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.FacebookLikeYoutubeSubscribe