கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில் அனைத்து பங்குகளினதும் விலைச் சுட்டெண் 11?992.91 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.
