fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Breaking News
  • No posts were found
Back to homepage

சூடான செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை 0

🕔09:49, 20.மே 2019

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்; பி பூஜித்த தெரிவித்தார். பரீட்சைகள் 31ம் திகதி நிறைவடையும்.

Read Full Article
புதிய ஏவுகணை கட்டமைப்பொன்று அபிவிருத்தி செய்யப்படும் : ரஷ்யா

புதிய ஏவுகணை கட்டமைப்பொன்று அபிவிருத்தி செய்யப்படும் : ரஷ்யா 0

🕔13:05, 6.பிப் 2019

புதிய ஏவுகணை கட்டமைப்பொன்று அபிவிருத்தி செய்யப்படும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுத பாவனையை கட்டுப்படுத்தும் உடன்படிக்கையிலிருந்து விலகும் வகையில் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுந்தூர மற்றும் மத்திய தூர ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு தற்போது திட்டமிட்டுள்ளன. இதற்கமையவே புதிய பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக

Read Full Article
பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது 0

🕔13:17, 29.டிசம்பர் 2018

பங்களாதேஷில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறுதினம் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளமையே இதற்கு காரணமாகும். நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலான தேர்தலொன்றை நடத்தும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
இந்தியாவில் மீண்டும் ஷிகா வைரஸ் தாக்கம்

இந்தியாவில் மீண்டும் ஷிகா வைரஸ் தாக்கம் 0

🕔16:02, 22.டிசம்பர் 2018

இந்தியாவில் ஷிகா வைரஸ் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டைய மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டாமென அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்தள்ளது. ஷிகா வைரஸ் கர்ப்பிணிகளை எளிதில் தாக்குவதால் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்த மாநிலங்களுக்கு செல்வதை முழுமையாக தவிர்க்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Read Full Article
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 61 பேர் பலி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 61 பேர் பலி 0

🕔14:15, 20.அக் 2018

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அமிர்தசரஸ் நகரில் தசரா விழா கொண்டாட்டத்தின் போது ராவணனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதை ரயில் பாதையில் நின்று பலர் பார்வையிட்டனர். இதன்போது ஜலந்தர் நகரிலிருந்து வருகைத்தந்த ரயில் கூடியிருந்த மக்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 72 பேர்

Read Full Article
4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது

4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது 0

🕔13:14, 17.செப் 2018

அரசாங்கத்தின் உள்ளக தகவல் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் அடுத்த வருடம் நாம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 3 ஆயிரத்து 315 மில்லியன் டொலர்கள் மகிந்த ராஜபக்ஷவின் காலத்தின் பெற்றுக் கொண்ட கடனுக்காக செலுத்தப்பட வேண்டியதாகும். இது மொத்த கடன் தொகையில் 77 வீதம்

Read Full Article
யாழில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்-நகைகளும் கொள்ளையிடப்பட்டது.

யாழில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்-நகைகளும் கொள்ளையிடப்பட்டது. 0

🕔14:08, 1.ஜூலை 2018

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இருவர் கொள்ளையில் ஈடபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.கணவனும் மனைவியும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் கூரையூடாக வீட்டினுள் இறங்கி  கணவனை கட்டி வைத்துவிட்டு அவரின் முன்னாலேயே அவரது மனைவியை தாக்கி சித்திரவதைக்குட்படுத்திய பின்னர் சுமார் 3 மணி நேரம்

Read Full Article
பாரிய புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறும்-அமைச்சர் ராஜித

பாரிய புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறும்-அமைச்சர் ராஜித 0

🕔14:07, 27.ஜூன் 2018

மருத்துவ துறையில் இடம்பெற்று வரும் புரட்சிகரமான மாற்றங்களுடன் முன்னோக்கி செல்வதற்கு உலக சுகாதார துறை தயாராகவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பத்து வருடங்களில் மருத்துவ துறையில் பாரிய புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறும். அதற்கு நாம் தயாராகவேண்டும். எதிர்வரும் பத்தாண்டுகளில் தற்போதுள்ள சிகிச்சை முறைகள் மறைந்து புதிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படும். நிதியில்லையென்பதை காரணம்

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க