விச இரசாயனங்களுடன், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துச்சென்ற லொறி ஒன்று வவுனியா இரட்டை பெரிய குளம் பகுதியில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்திலிருந்து நீர்கொழும்பு வரை அவை எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இவ்வாறு விச இரசாயனங்களுடன் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விச இரசாயனங்களுடன், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துச்சென்ற லொறி சுற்றிவளைப்பு
படிக்க 0 நிமிடங்கள்