நேற்றைய தினமும் 2,976 கொரோன தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
நேற்றைய தினமும் கூடுதலான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியதுடன் அவ் எண்ணிக்கை 805 ஆகும். கொழும்பு மாவட்டத்திலிருந்து 589 பேர் பதிவாகியதுடன் கொழும் மாநகர சபை எல்லையில் 88 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பெம்முல்ல பகுதியில் 155 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். களுத்துறையிலிருந்து 300 பேரும் நுவரெலியாவிலிருந்து 128 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து 112 பேரும் அநுராதபுரத்திலிருந்து 107 பேரும் நேற்று இனங்காணப்பட்டனர்.