வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (04) இரவு வெல்லவ ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் சில சக்கரங்கள் தடம் புரண்டன.
இதனால் தடம்புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் ,எவ்வித தடையும் இன்றி இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.