சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..
படிக்க 0 நிமிடங்கள்