அரச வெளியீட்டு அலுவலகம் நாளை (2020.12.01) மீண்டும் திறக்கப்படவுள்ளது அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கொவிட் – 19 நிலைமையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அரசாங்க தகவல் திணைக்கள வளவில் உள்ள அரச வெளியீட்டு அலுவலகம் உரிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை (2020.12.01) தொடக்கம் மீண்டும் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வெளியீட்டு அலுவலகம் நாளை மீண்டும் திறப்பு
படிக்க 0 நிமிடங்கள்