பயணிகளின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கையடக்க தொலைபேசிக்கான புதிய செயலி இன்று உத்தியோகப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. “MyBus-SL எனும் பெயரில் குறித்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து அணைக்குழுவினால் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த செயலி மூலமாக பயணிகள் தமது பயண நேரங்களை இலகுவாக அறிந்துக்கொள்ள முடியும். இதனூடாக பஸ் பயணிக்கும் நேரம், இடம் உள்ளிட்ட விடயங்களையும் அறிந்துக்கொள்ள முடியுமென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/2Y1A8856.jpg”]