அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸிற்கு இணைவான வைரஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே உள்ள ஒரு நாடு இவ்வாறான வைரஸிற்கு சிகிச்சை வழங்குவதற்காக வெற்றிகரமான ஆய்வொன்றை நடாத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இவ்வைரஸை கட்டுப்படுத்த கூடிய வெற்றிகரமான சிகிச்சை முறைகளை கண்டு பிடிக்க முயற்சித்துள்ளனர். தற்போது இவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வெற்றிகரமான முறையாகவும் இது காணப்படுகின்றத. இவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஒளடதத்தை உற்பத்திசெய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
