கியூபாவை அண்மித்த தென் கடற்பரப்பில் 7.7 ரிக்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கெருபியன் தீவுகளை அண்மித்து ஏற்பட்டஇப்பாரிய பூமி அதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்பட்டதுடன் பின்னர் அது நீக்கப்பட்டது. ஜமேக்காவும் கட்டிடங்களிலிருந்து மக்களை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இப்பூமி அதிர்வினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கியூபாவை அண்மித்த தென் கடற்பரப்பில் 7.7 ரிக்டர் அளவில் பாரிய பூகம்பம்
படிக்க 0 நிமிடங்கள்