fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் காண்ஸ்டபில் தாக்கப்பட்டார்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 18:36

ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் காண்ஸ்டபில் தாக்கப்பட்டார்

ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்வதற்காக சென்ற வேளை அவர் சந்தே நபரால் கூரிய ஆயுதத்தினாலவ் தாக்கப்பட்ட சம்பவமொனறு நேற்று இடம்பெற்றுள்ளது.

ஒபேசேகரபுரத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் காண்டபிலே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் காண்ஸ்டபில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வெலிக்கடை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 18:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க