fbpx

Tag: tamilnews

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு

ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் 7 ஆயிரத்து 200 பேர் இஸ்ரேல் மற்றும் தென்கொரியாவுக்கு ...

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்கச்சி பனிக்கையடி கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில இராணுவத்தினரால் ...

எகிப்தில் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் ...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா ...

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் பலி

அரலகங்வில எல்லேவேல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கருகில் இருந்த கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த ...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்குண்டு இருந்த 332 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்குண்டு இருந்த 332 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ...

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 815 வைரஸ் ...

அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு….

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நிறைவடையவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியின் பின் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்கள் மற்றும் வீடுகளில் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாக ...

சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது…!

மற்றுமொரு கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் தப்பிச்சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பான போலி செய்தியென தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ...

பாதாள உலக குழு தலைவரின் உதவியாளர் ஒருவர் கைது

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஸின் உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கொட்ட தரங்க என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு ...