கூரியர் சேவைகளை மேற்கொள்வது என்ற போர்வையில் தபால் திணைக்களத்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ள இணையத்தளமொன்றின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை வெளிக்கொணர குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒன்லைன் கூரியர் மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்