புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்புவதற்கென இன்று முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தூர இடங்களுக்கான புகையிரத சேவைக்கு மேலதிகமாக மேலும் 4 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்தார். இதேவேளை பொதுமக்களின் நலன்கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பணி இடங்களுக்கு திரும்புவதற்கென இன்று முதல் விசேட ரயில் சேவை
படிக்க 0 நிமிடங்கள்