கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாள் ஷானி அபேசேகர ஹபரண கல்லேல்ல சிகிச்சை மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்பதால் அது குறித்து கவனம் செலுத்தி கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுமாறு அவரின் உறவினர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஷானி அபேசேகர ஹபரண கல்லேல்ல சிகிச்சை மத்திய நிலையத்திற்கு மாற்றம்
படிக்க 0 நிமிடங்கள்