டுபாயில் இருந்து 52 பேரும் கட்டாரில் இருந்து 50 பேரும் அவுஸ்திரேலியாவில் இருந்து 191 பேரும் ஜப்பானில் இருந்து 12 பேரும் இன்று முற்பகல் நாடு திரும்பினர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் சில இலங்கையர் நாடு திரும்பினர்..
படிக்க 0 நிமிடங்கள்