fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2019 13:26

எதிர்வரும் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கபபட்டது.

எதிர்வரும் 5 ஆம் திகதி இக்கூட்டணிஅமைக்கப்படும். இக்கூட்டணி தொடர்பான யாப்பு இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமிடம் சமர்ப்பிக்கலாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2019 13:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo