ஆர்ப்பாட்டம் ஒன்று காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. எனவே முடிந்தவரை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல்
படிக்க 0 நிமிடங்கள்