கிளிநொச்சியில் சிறுத்தையை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று இருவரை பொலிசார் கைது செய்திருந்தனர்.குறித்த சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய பொலிஸாருக்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுத்தை கொலை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
படிக்க 0 நிமிடங்கள்