ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நாளை (18) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) தீர்மானித்துள்ளது.

கோட்டாபயவின் மனு நாளை மன்றுக்கு!
படிக்க 0 நிமிடங்கள்