வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியில் சாகசம் காண்பிக்க முயற்சித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மீகாவத்த பகுதியின் நெதுன்காஹேன பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
