2025 ஜனவரி முதலாம் திகதி முதல் 2025 டிசம்பர் 31ம் திகதி வரை பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வுக்கு அமைவாக குறித்த வருடத்தில் அரசாங்கத்தினால் 26 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் தொடர்பிலான தகவல்கள் பின்வருமாறு:


