கண்டி நகரில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு
Related Articles
அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளது.
அதன்படி நாளை (26) முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.