ஆகஸ்ட் 5ஆம் திகதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அரசாங்கம் ஒன்றை உருவாகப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார். கொஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற வைபவத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசாங்கம் ஒன்றின் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இனைந்துகொள்ள வேண்டும். கெஸ்பேவ தொகுதியில் 770 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆகஸ்ட் 5 ஆம் திகதி வராலாற்று முக்கியதுவம் வாய்ந்த வெற்றியின் மூலம் புதிய அரசாங்கம் ஒன்றறை அமைப்போம். )
