நீரில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலொஸ்வல பகுதியில் பாடசாலை மாணவர்கள் நால்வர் நீராடச்சென்றுள்ளனர். இதன்போது தொலஸ்வத்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்