வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் நால்வர் திருகோணமலை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 அங்குல நீளமுடைய வலம்புரி சங்கே அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நிலையிலேயே சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மூதூர் பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வலம்புரி சங்குடன் நால்வர் கைது
படிக்க 0 நிமிடங்கள்