சுற்றிவளைப்பில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 308 பேர் கைது 0
மேல் மாகாணத்தில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 308 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தவர்களே அதிகளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டின் கீழ் 107 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான குற்றங்களுக்காக 103 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பல குற்றச்சாட்டுக்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டனர். அதில் 5 பெண்களும்