ITN News Editor

ITN News Editor

ஜனாதிபதியை ஒருமையில் விழித்து பேசியதை ஏற்க முடியாது-பா.உ. சித்தார்த்தன்

ஜனாதிபதியை ஒருமையில் விழித்து பேசியதை ஏற்க முடியாது-பா.உ. சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவை ஒருமையில் விழித்துப் பேசியமை ஏற்றுக் கொள்ள முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்...

தேசிய இளைஞர் சேவைகள் கவுன்ஸிலின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் கவுன்ஸிலின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் கவுன்ஸிலின் புதிய தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கவுன்ஸிலின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகமாக மனுல ஷமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள்

வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள்

பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்பட இருக்கின்றன.  பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள். அடுத்த வருடம் முதல் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது....

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் திக்வெல்ல-தொடம்பஹல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் 50 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த...

வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு

வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு

இந்தோனேசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின்...

பக்கம் 65 இன் 65 1 64 65