fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியை ஒருமையில் விழித்து பேசியதை ஏற்க முடியாது-பா.உ. சித்தார்த்தன்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 06:32

ஜனாதிபதியை ஒருமையில் விழித்து பேசியதை ஏற்க முடியாது-பா.உ. சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவை ஒருமையில் விழித்துப் பேசியமை ஏற்றுக் கொள்ள முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 06:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க