fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 15:27

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் திக்வெல்ல-தொடம்பஹல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் 50 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வளைப்பிலேயே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க