Back to homepage

Posts From ITN News Editor

சில்பசேனா கைப்பணி கண்காட்சி

சில்பசேனா கைப்பணி கண்காட்சி 0

🕔17:01, 30.மே 2019

இந்த சில்பசேனா கைப்பணி கண்காட்சி எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் நடத்தப்படும் இந்த கண்காட்சி ஜீலை 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பங்கள் முதலீட்டாளர்கள் வியாபார முயற்சிகள்

Read Full Article
80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை 0

🕔16:58, 30.மே 2019

நாட்டில் பாடசாலை மாணவர்களுள் 80 சதவீதமானோர் பாடசாலைகளுக்கு சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி.ரேனுகா ஜெயதீஸ்ஸ தெரிவித்துள்ளார். இது இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் தரம்

Read Full Article
தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை 0

🕔16:53, 30.மே 2019

தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 51 பேரும், பெண்கள்

Read Full Article
பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன்

பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் 0

🕔16:58, 13.மே 2019

ஜனாதபதி மைத்ரிபால சிறிசேன சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ள நிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தண நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Full Article
எதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம்

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம் 0

🕔16:41, 13.மே 2019

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர் 0

🕔15:21, 20.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல் தொடரின் 36 மற்றும் 37 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 36 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதேவேளை 37 ஆவது போட்டி டெல்லி கெபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி

Read Full Article
இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 0

🕔15:04, 20.ஏப் 2019

அக்மீமன-கனேகொட பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வில்கமுவ-மாரக கங்கேயாய மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு வருகை தந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

Read Full Article
தேசிய வீடமைப்புக் கொள்கை

தேசிய வீடமைப்புக் கொள்கை 0

🕔14:54, 20.ஏப் 2019

தேசிய வீடமைப்புக் கொள்கை தயாரிக்கப்படவிருக்கிறது. அதிகார சபையின் 40ஆவது நிறைவாண்டுக்கு அமைவாக, தேசிய கொள்கை எதிர்வரும் 2ஆம் திகதி வெளியிடப்படவிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய பலன்சூரிய தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது. தேசிய வீடமைப்புக் கொள்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர்

Read Full Article
இரணைமடு குளத்தில் ஒரு  லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது

இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது 0

🕔11:04, 20.ஏப் 2019

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு  அதிகாரசபையால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்  இரணைமடு குளத்தில் விடப்பட்டுள்ளது.  சென்ற மூன்று  வருடங்கல்  இரணைமடு குளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்தின் நீர் முற்றாக அகற்றப்பட்டத்தினால் குளத்தை நம்பி வாழும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில்

Read Full Article
உணவு ஒவ்வாமை காரணமாக 42 பேர் வைத்தியசாலையில்-பாரிய பாதிப்புகள் இல்லை

உணவு ஒவ்வாமை காரணமாக 42 பேர் வைத்தியசாலையில்-பாரிய பாதிப்புகள் இல்லை 0

🕔11:00, 20.ஏப் 2019

திருவிழா உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு வைத்தியசாலையில் நேற்று இரவு 10 மணியளவில் அனுமதிக்கப்படுள்ளனர். மஸ்கெலியா நல்லத்தண்ணி லக்ஷபான பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் எட்டாம் நாள் பூஜையின் போது அன்னதானத்தை உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிப்படைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article

Default